Extractions/ Surgery
AFTER TOOTH EXTRACTIONS OR SURGERY
முதல் 24 மணி நேரம்
- செய்ய வேண்டியவை
- பல் ஏடுத்த இடத்தில் பஞ்சை ஒரு மணி நேரம் கடித்து வைக்கவும்
- பல் எடுத்த வெளிபகுதியில் ஐஸ் வைத்து ஒரூ மணி நேரம் மட்டும் ஒத்தடம் கொடுக்கவும்
- ஆறவைத்த மெதுவான உணவை உட்கொள்ளவும்
- மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து உட்கொள்ளவும்
தவிற்க்க வேண்டியவை
- எச்சில் துப்பக்கூடாது
- வாய் கொப்பளிக்க கூடாது
- ஸட்ராவில் உறிஞ்சக் கூடாது
- புகை பிடிக்க கூடாது
- மது அருந்தக்கூடாது
- கண்ணம், உதட்டை,கடித்து பார்க்ககூடாது
- பல் எடுத்தஇடத்தில் நாக்கு,விரல் வைத்து பார்க்ககூடாது
24 மணி நேரம் பிறகு
- 5 -7 நாட்களுக்கு உப்பு கலந்த மிதமான வெந்நீரில் 5 முதல்10 முறை வாய் கொப்பளிக்கவும்
- 2-3 நாட்களுக்கு மிதமான வீக்கம்,வலி இருக்கலாம்.அதிகமான வலி, வீக்கம் இருந்தால் மருத்துவரிடம் நேரில் வந்து ஆலோசனை பெறவும்.